புகையிரதம் ஜீப் வண்டி விபத்து கிளிநொச்சியில் சம்பவம்
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் புகையிரதம் மீது ஜீப் வண்டி விபத்துக்குள்ளனாதில் ஜீப் வண்டியில் பயணித்த இருவா் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது
இன்று மாலை 6.30 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து யாழ் .நோக்கி வந்து கொண்டிருந்த புகையிரதம் கரடிப்போக்கு சந்தியில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட ஜீப் வண்டியை மோதியுள்ளது.இதில் ஜீப் வண்டியில் பயணித்த இருவா் உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்படுகி்ன்றது