Breaking News

மகிந்தவின் சுவரொட்டிகளை அகற்றும் கால்நடைகள்

மகிந்தவின் தேர்தல் சுவரொட்டிகளை அகற்ற 5கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு மாடுகளை பயன்படுத்தினால் செலவை குறைத்துக்கொள்ளலாம்.  என்ற  யோசனை சமூகவலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டுள்ளது.


வீதியோரங்களில் ஒட்டப்பட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தேர்தல் சுவரொட்டிகளை கால்நடைகள் உணவாக உட்கொள்ளுகின்றன.     தேர்தல் சுவரொட்டிகளை அகற்றுவதில் தேர்தல் செயலக பணியாளர்கள், பொலிசார் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் அந்த வேலையை கால்நடைகள் திறம்பட செய்வதாக சமூகவலைத்தளங்களில் கேலி செய்யப்பட்டுள்ளது.