ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கபீர் ஹாசீம்
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசியத் தலைவர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செலயாளராக கடமையாற்றி வந்த திஸ்ஸ அத்தநாயக்க அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளார் இந்த வெற்றிடத்திற்காக கபீர் ஹாசீம் நியமிக்கப்பட்டுள்ளார். ற