கட்சி தாவ தயாராகும் கல்வி அமைச்சர்
கல்வியமைச்சர் பந்துல குணவர்தன எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளருடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெளிநாடொன்றுக்கு அமைச்சர் பந்துல குணவர்தன, அவசரமாக சென்றுள்ளதாக கல்வியமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.அவர், நாட்டுக்கு திரும்பியது அரசியல் ரீதியிலான முடிவொன்றை எடுப்பார் என்றும், அதுதொடர்பிலான முக்கிய சந்திப்பொன்றுக்கே வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.