Breaking News

ரிஷாத் மகிந்தவை விட்டு போகமாட்டார் சக்தி எப்.எம் ரங்காவின் எதிர்வுகூறல் (காணொளி)

ரங்கா உண்மையான ஒரு ஊடகவியலாளன் என்றால்
இன்றுடன் நிறுத்த வேண்டும் இவர் நடாத்தி வருகின்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மாகாண சபை உறுப்பினருடன் முன்னால் அமைச்சர் ரிசாத் அரசை விட்டு விலக மாட்டார் அவரின் பல பிடிகள் அரசிடம் எனக்குத் தெரியும் என மாகாண சபை உறுப்பினர் அசாத் சரிலியிடம் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் அசாத் சாலி பிசாத் பிரிவார் என வதிடுகிறார்.

பிரிய மாட்டார் என ரங்கா கூறுவது ஊடக தர்மமா நடுநிலையை கடந்து பக்கச் சார்புடன் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியில் நடாத்துவது நியாயமா இவர் முஸ்லீம் தலைமைகளை மோத விடுவது இவரின் முக்கிய கடமை கடந்த காலத்தில் மகேஸ்வரனை தனது நிகழ்ச்சி மூலமே கொலை செய்தார் காரணம் டக்ளஸ் தொடர்பில் முக்கிய காரணம் ஆதாரம் வெளியிடுவேன் என கூறிய நிலையில் கொலை செய்யப்பட்டார் அதற்கு காரணம் இவரின் நிகழ்சியே இவரின் கொலைக்குக் காரணம் என கூறுகின்றானர்.