ராஜபக்சேவின் திடீர் தமிழர் பாசம் எதற்காக? போட்டுடைத்த தந்தி(காணொளி)
மோடியை கொண்டாடும் மகிந்த ராஜபக்சா
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கவில்லையா?...இந்திய தமிழர்களை இலங்கை அழைக்கும் அதிபர். ..தேர்தலுக்கான கோஷமா? திடீர் தமிழர் பாசம் எதற்காக?...ராஜபக்சே பேச்சை நம்பலாமா? இது தொடர்பிலான காரசாரமான கேள்விகளும் மகிந்தவின் தமிழர் மீதும் இந்தியாமீதும் அவரின் அதீத பாசம் எதற்கானது நீங்களும் கேழுங்கள் உங்கள்பார்வைக்காக
ராஜபக்சேவின் பேட்டி தொடர்பில் நடைபெற்ற விவாதம்