Breaking News

அடுத்த ஜனாதிபதி யார்? கணிப்பில் மகிந்த படுமோசமா?


அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் யார்
வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் காணப்படுகின்ற அதே வேளை தான் எவ்வாறாயினும் தனது மூன்றாவது பதவிக்காலத்தையும் ஜனாதிபதியாகவே இருந்து போர்க்குற்றச்சாட்டிலிருந்து தப்பிவிடலாம் என தன்னாலான சகல சர்வாதிகார செயற்பாடுகளையும் செய்து வருகின்றார்.

இந்த நிலையில் கொழும்பை தளமாக கொண்டியங்கும் இணையத்தளமொன்றில் அடுத்த ஜனாதிபதி யார் என்பது தொடர்பான கலந்துரையாடலில் மகிந்தவா ? மைத்திரியா? என்பதில் முடிவுகள் மிகவும் சாதகமாக மைத்திரியின் பக்கம் வந்துள்ளது.

இருப்பினும் எமது வாசகர்கள் மத்தியில் ஓர் உண்மையான கணிப்பை பெறும் நோக்குடன் வாசகர்களிடம் உங்கள் முடிவை கோருகின்றோம். எமது தளத்தின் வலது பக்க மேல் பகுதியில் உங்கள் வாக்கினை இடுவதன் மூலம் தங்கள் ஒத்துழைப்பினை வேண்டி நிற்கின்றோம்.