கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-15 (காணொளி)
பிரதேசவாத நிகழ்ச்சி கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை மீட்கும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் இறங்கினார்கள்.
கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்து மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை மீட்கும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் இறங்கினார்கள். விடுதலைப் புலிகளின் பல படை அணிகள் மெது மெதுவாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை நோக்கி நகர்த்தப்பட்டன.
அந்த வரலாற்றின் பக்கங்களைத்தான் உண்மைகள் என்ற இந்த நிகழ்சியில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.
முன்னைய பதிவுகள்