ஜப்பான் பிரதமருக்கு பிளேன் ஓடி காட்டினாரா மகிந்த -காணொளி
பணிகளுக்கு ஜப்பான் அரசாங்கம் உதவி வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது இதில் ஜப்பான் பிரதமருக்கு மகிந்த படம்காட்டும் காணொளி வெளியாகியுள்ளது.
வந்தடைவதற்கும், புறப்படுவதற்குமாக இரண்டு வழிகளுக்கும், வான்பாலங்களுக்கும், தரிக்குமிடம் ஒன்றையும், வான்கலவழியொன்றிற்குமான இரண்டு மாடி கட்டடமொன்று உள்ளடங்கலாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தினை விரிவுபடுத்துவதற்கான ஜப்பானால் நிதி வழங்கப்பட்டடது குறிப்பிடத்தக்கது.