ஐரோப்பா போல புலிக்கொடியுடன் திரண்டது தமிழகம்
சென்னையில் நடைபெற்ற மாபெரும் நீதிக்கான பேரணியில்
மகிந்த மற்றும் சுப்பிரமணியன் சாமி கொடும்பாவிகள் எரிப்பு! இன்று மாலை சென்னை எழும்பூரில் நடைபெற்ற மாபெரும் தமிழர் நீதிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் உணர்வாளர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்று திரண்டனர்.
தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஏற்பட்டடில் 5 அம்சக் கோரிக்கையை முன்வைத்து இப் பேரணி நடைபெற்றது .