முதலில் இராணுவ ஆதிக்கத்தைக் குறைக்கட்டும்! பின்னர் பேசலாம்!
மீண்டும் ஏமாற்றப்படாதவாறு அரசாங்கத்துடனான
பேச்சுக்கள் அமைய வேண்டும் எனவும் அதற்கு சர்வதேசத்தின் பிரச்சனமொன்று அவசியம் எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

வடக்கு கிழக்கிலுள்ள இராணுவத்தின் ஆதிக்கமும், அனைத்துவிடயங்களிலுள்ள அவர்களின் தலையீடுகளும் நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.