Breaking News

‘‘ரம் அடித்து‘‘ வீணை ஊதும் நரேந்திர மோடி -காணொளி, புகைப்படங்கள்


இந்தியப் பிரதமர் தெிரு நரேந்திர மோடி அவர்கள் இருநாட்களுக்கு
முன்னர் ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது அவருக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டதாகவும் அந்த பயணம் மிகவும் திருத்ப்திகரமாக அமைந்ததாக இந்திய வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்த விஜயத்தில் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு அந்நாட்டு மரபுப்படி முழந்தாளிட்டே தேனீர் அருந்தும் சந்தர்ப்பம் கிடைத்ததோடு அவர்களின் வரவேற்பு இசை நிகழ்ச்சி ஒன்றிலும் மோடி அவர்கள் ‘‘ரம்‘‘ வாசித்து மாணவர்களோடு வீணை ஊதும் புகைப்படங்களும் காணொளிகளும் வெளிவந்துள்ளது.