Breaking News

காரசாரமான கேள்விகளும் காத்திரமான பதில்களும் -காணொளி


தற்போதைய நிலை தொடர்பிலும் இறுதி
யுத்தத்தில் விடுதலைப்புலிகளைப்பற்றி, இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தவறுஇழைத்தார்களா ? இளவயது சிறார்களை படையில் சேர்த்தார்களா? மக்களை மனிதக்கேடயமாக பயன்படுத்தியதாக வெளியான செய்திகளில் உண்மையா? வடக்கிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது சரியா? போன்ற காரசாரமான கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் பேதில்களை கீழுள்ள காணொளியில் காணலாம்.