கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-3 (காணொளி)
கருணாவின் துரோகம், இந்தச் சம்பவங்களின் பின்னணி – என்பன பற்றியும், கருணா விவகாரத்தில்; இதுவரை வெளிவராத இரகசியங்கள் பற்றியும் ஆராய்கின்றது இந்தத் தொடர்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றின் முக்கியமான ஒரு படிநிலைதான் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம்.
சுமார் 3 தசாப்த காலமாக நடைபெற்ற இந்த ஆயுதப் போராட்டத்தில் அழிக்கமுடியாதபடி அமைந்துவிட்ட ஒரு கரும்புள்ளிதான் கருணா விவகாரம்.
அந்தக் கருணா விவகாரம் பற்றித்தான் தற்பொழுது உண்மைகள் நிகழ்சியில் நாம் ஆராய்ந்துகொண்டு இருக்கின்றோம்.
மூத்த படைப்பாளியும் ஆய்வாளருமான நிராச் டேவிட் அவர்களால் ஆய்வு தொகுக்கப்பட்ட இத்ததொடரானது வரலாறுகள் அனைவராலும் அறியப்பட வேண்டும் என்ற நோக்கில் பதிவிடப்படுகிறது.கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-1)
கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-2)
கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-4)
கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? (பாகம்-5)