வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தனின் நேற்று நடைபெற்ற தேர் மற்றும்
இன்று இடம்பெற்ற தீர்த்தத்திருவிழா நிகழ்வுகளின் புகைப்படங்கள்.நல்லூரானின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இன்று 25 ஆவது நாளான இன்று பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நல்லைக் கந்தன் தீர்த்தமாடினார்.
தொடர்ந்து பக்தர்களும் தீர்த்தமாடி நல்லூரானின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.