இன்றைய நாள் செய்திகளின் தொகுப்பு (காணொளி)
இந்திய மத்திய அரசாங்க ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல்தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் இந்தியா சென்றுள்ளனர்.
இந்த பயணத்தின்போது இனப்பிரச்சினைக்கான தீர்வூ தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெரிவித்தனர்.