வெள்ளைவானில் கடத்தப்படும் மாடுகள் !! காணொளி இணைக்கப்பட்டுள்ளது
தற்போது மாடுகளை கடத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதை கண்காணித்துவந்த பொது நலன் விரும்பி ஒருவர் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கடத்தல் சம்பவம் ஒன்றை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் கடந்த யுத்தகாலத்திலும் பின்னரும் இதுபோன்ற வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்று வந்துள்ள நிலையில் தற்போது வெளிவந்துள்ள வெள்ளைவான் காணொளி மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.