இன்றைய நாள் செய்திகளின் தொகுப்பு (காணொளி)
இன்றைய நாள் செய்திகளின் தெகுப்பு
ஐ.நா விசாரணைக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டுமென பான் கீ மூன் மீண்டும் வலியூறுத்துகிறார்.
இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம் பற்றி கண்காணிக்கப்படும் என்கிறார் கோத்தபாய.
புலம்பெயர் தமிழராலேயே புலிகள் மீளெழும் அபாயம் இருப்பதாக யாழ். கட்டளைத் தளபதி கூறுகிறார்

காஸா பகுதி மீது இஸ்ரேல் மும்முனைத் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது