ஏ 9 வீதியில் போட்டியில் ஈடுபட்ட அரச – தனியார் பேருந்துகளால் நேர்ந்த கோரம்
பேருந்துகள் போட்டிக்கு ஓடிக்கொண்டதால் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நாற்பது பேர் காயமடைந்திருக்கின்றனர்.

ஓமந்தை சோதனைச்சாவடிக்கு அண்மித்த விளக்குவைத்த குளம் பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து தடம்புரடண்டுள்ளது.
சம்பவத்தில் நாற்பது பேர் காயம்
சிறிய காயங்களுக்கு உள்ளாகிய 23 பேர் புளியங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.