அளுத்கம மற்றும் பேரவளை சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள்
மற்றும் பேரவளை சம்பவங்களில் இடம் பெற்ற வன்முறை தொடர்பில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்களிடம் முஸ்லீம் அமைப்பு ஒன்றினால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் தற்போது காணொளியாக வெளிவந்துள்ளது.
1. பாதிக்கப்பட்ட மக்கள் தாம் எதற்காக தாக்கப்பட்டோம்.
2. எவ்வாறு திட்டமிட்டு தாக்குதல் இடம்பெற்றது
3. இராணுவம்,பொலீஸ் சிங்கள காடையர்களுடன் சேர்ந்து தாக்கினர்.
4. இராணுவத்தினரே துப்பாக்கி பிரயோகம் செய்தனர் நேரடி சாட்சிகள்
5. தாக்குதல் இடம்பெற்றது ஞாயிறு மாலை என்பதால் வர்த்தகர்களின் வியாபார காசு அவர்கள் வீட்டிலேயே இருந்துள்ளது.
6. பிரதானமாக பிரபலமான முஸ்லீம் வர்த்தகர்களே இலக்கு வைக்கப்பட்டனர்.
7. வீட்டை கொழுத்த வேண்டாம் என்று மன்றாடியபோதும் தாம் வந்தவேலையை முடித்துவிட்டே செல்வோம் என தெரிவித்து வீடுகளை தீ வைத்துள்ளனர்.
8. இன்னும் பல பாதிப்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.