Breaking News

சேவ் தமிழர் அமைப்பினால் நினைவுகூரப்பட்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள்


தமிழகத்தில் சேவ் தமிழ் அமைப்பினரால் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் நினைவுகூரப்பட்டுள்ளது. தமிழகம் சோழிங்கநல்லூர் என்னும் நகரத்தில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.