21 ஆவது திருத்தச் சட்டம் அமைச்சரவையில் இன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் குறித்த திருத்தச் சட்டதை எதிர்வரும் வௌ்ளிக்கிழமை கட்சி தலைவர்களிடம் சமர்பிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.