“சர்வதேச அழுத்தத்தினூடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற முடியும்”
சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற வேண் டிய நிலை ஏற்படுமென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படு கொலை செய்யப்பட்டவர்களின் 45 ஆம் ஆண்டு நினைவு தினம் படு கொலையானவர்களின் நினைவாக யாழ். வீரசிங்கம் மண்டபத்தின் முன் பாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்
இப் படுகொலைக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. அதேபோல இலங்கை அரசாங்கம் செய்த இனப்படுகொலைகளுக்கும் நீதி கிடைக்கவில்லை சர்வதே விசாரணைகள் ஊடாகவே நீதி கிடைக்கும். அந்த நிலையில் இன்று அரசியல் தீர்வும் கேள்விக்குறியாக உள்ள நிலையில் சர்வதேச அழுத்தத்தின் ஊடா கவே நாமும் அரசியல் தீர்வை பெற வேண்டிய தேவையுள்ளது.
எனவே தமிழர்கள் தங்களை தாங்களே ஆளுகின்ற நிலைமை ஏற்பட வேண் டும் அதனை நாம் வென்றெடுக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.