Breaking News

காயமடைந்த பெண்ணின் சிறுநீரகத்தை திருடிய சிங்கள வைத்தியர்கள்.! (காணொளி)

முள்ளிவாய்க்காலில் காயமடைந்த ஒரு பெண்ணின் சிறுசீரகத்தை அவ ளுக்குத் தெரியாமல் களவாடிய சம்ப வம் அனுராதபுரம் வைத்திய சாலை யில் நடைபெற்றுள்ளது.

இவ் விடயமாக 'என் இனமே என் ஜனமே' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்த பெண் தெரிவித்த கருத்துக்களை உங்கள் பாா்வைக்காக.... இங்கே