Breaking News

இயற்கை சுற்றுலாத்தலம் மக்களிடம் கையளிப்பு.!

வவுனியா கல்நாட்டினகுளம் இயற்கை சுற்றுலாத்தலம், சிறுவர் பூங்கா இன்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவி சாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

வட மாகணசபையின் சுற்றுலாத் துறையினை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வவுனியா கல்நாட்டின குளத்தில் சுமார் எட்டு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இயற்கை சுற்றுலாத்தினையும் சிறு வர் பூங்காவினையும் வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப் பட்டது. 

வவுனியா கல்நாட்டினகுளம் இயற்கை சுற்றுலாத்தலம், சிறுவர் பூங்கா இன்று மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவி சாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றது. 

வடமாகண சபையின் சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்யும் நோக் கில் வவுனியா கல்நாட்டினகுளத்தில் சுமார் எட்டு மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட இயற்கை சுற்றுலாத்தினையும் சிறுவர் பூங்காவினையும் வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனினால் திறந்து வைக்கப் பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.