2 கோடி பெற்றுக்கொண்டது உண்மையே சிறீதரன் முன்னிலையில் சம்பந்தன்(காணொளி)
நாங்கள் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவளித்தது
உண்மை அரசின் சில வேலைகளை ஆதரிக்கிறோம் என்பது உண்மை மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பாராளுமன்றில் காட்டுவதற்காகவே நாமும் ஆதரவாக வாக்களித்தோம் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய சம்பந்தன் பா.உ சிவசக்தி ஆனந்தனை இடைக்கால வரைபு தொடர்பில் உரையாற்ற அனுமதிக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்டதோடு அது சரியானது எனவும் தெரிவித்ததோடு ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்ற கொடுப்பனவையே எமது பாராளுமன்ற உறுப்பினர்களும் பெற்றுக்கொண்டதாகவும் அதில் என்ன தவறிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
முழுமையான உரை