Breaking News

முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் நடிகை தமிதா ஜனாதிபதி ஆணைக்குழுவில்

முன்னாள் கடற்படைத் தளபதி ஜயந்த பெரேரா, பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். 

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இதேவேளை நடிகை தமிதா அபேரட்னவும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.