அவன் கார்ட் விசாரணைகள் பூர்த்தியாகவில்லை – பாதுகாப்பு அமைச்சு
அண்மையில் காலி கடற்பரப்பில் அவன் கார்ட் கப்பலொன்று ஆயுதங்களுடன் மீட்கப்பட்டது.அவன்கார்ட் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த கப்பல் காலி துறைமுகத்தினை அண்டியதன் பின்னரே அனுமதி கோரியதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.