சந்திரகுமாரின் இடத்திற்கு செல்வம்! முன்மொழிந்தார் சுமந்திரன்!
இலங்கையின் 8 வது நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் திலக்க சுமதிபால தெரிவுசெய் யப்பட்டுள்ளார்.

முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா திலங்கவின் பெயரை முன்மொழிந்தார்.
திலங்க சுமதிபாலவின் பெயரை ரவூவுப் ஹக்கீமும் செல்வம் அடைக்கலநாதனின் பெயரை சுமந்திரனும் முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னைய மகிந்த ராஜபக்சே அரசில் குழுக்களின் பிரதித் தலைவராக ஈ.பி.டி.பி கட்சியை சேர்ந்த சந்திரகுமார் என்பவரே செயற்பட்டிருந்தார் என்பதுடன் அந்த இடத்திற்கே செல்வம் அடைக்கலநாதனை சுமந்திரன் முன்மொழிந்திருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும் நாடாளுமன்றின் ஆளும் கட்சி பிரதம கொறடாவாக கயந்த கருணாதிலகவும் அவை முதல்வராக லஷ்மன் கிரியெல்லவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.