75 கள்ள வாக்குகள் போட்டேன் -சிறிதரன் அதிரடி(காணொளி)
நான் தேர்தலில் 75 கள்ள வாக்குகளை செலுத்தியதாக
பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற தேர்தலில் தான் 75 கள்ள வாக்குகளை செலுத்தியதாக ஒருபயங்கரமான பொய்யொன்றை அடித்து விட்டிருக்கிறார் சிவஞானம் சிறிதரன் அவர்கள். ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்வியொன்றிலேயே அவர் அதனை தெரிவித்துள்ளார்.
அண்மை நாட்களாக சிறிதரன் தான் என்ன பேசுவதே என்று தெரியாதநிலையில் தேர்தலுக்காக வாய்க்கு வந்தபடி பேசிவருவதும் கடந்த காலத்தில் சுமுந்திரனிடமிரருந்து ஒதுங்கியிருந்ததும் இப்போது தேர்தலுக்காக சிறிதரனின் புலித்தேசிய வாக்கிற்கு சுமந்திரனும் சுமந்திரனின் தேசிய நீக்க வாக்கிற்காக சிறிதரனும் கூட்டு சேர்ந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
பொதுவாக வாக்கு நிலையம் காலை 7 மணிக்கு திறக்கும் மாலை 5 மணிக்கு மூடப்படும் மொத்தம் 10 மணித்தியாலம். அவர் செலுத்திய மொத்த கள்ள வாக்கு 75. ஆக ஒரு மணித்தியாலத்தில 7-8 வாக்கு போட்டிருப்பார்? ஒவ்வொரு வாக்குக்கும் அவர் செலவளித்த நேரம் என்ன கிட்டத்தட்ட 8 நிமிடம்! உண்மையாகவே அவர் ஒரு வெடிதரன் இருக்க வேண்டும்.
அவர் குறிப்பிடும் தேர்தல் 2004இல் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் அந்தகாலப்பகுதியில் கிளிநொச்சி மக்கள் முகமாலை சோதனைச்சாவடிக்கு சென்று வாக்களித்தார்கள் அப்போது இவர் ஒரு பாடசாலை அதிபராக கடமையாற்றியிருந்தார் என்பதும் இங்கு இவர் சொல்லும் பொய்களை உறுதிப்படுத்த போதுமானது என நினைக்கிறோம்.
இது தொடர்பான முன்னய செய்தி
சிறிதரன் ஒரு பற்சோந்தி-சுமந்திரனிடம் வந்த 21 கோடி எங்கே? (காணொளி)
சின்ன கதிர்காமரை பாலா அண்ணையுடம் ஒப்பிடும் சிறிதரன்(காணொளி)
சின்ன கதிர்காமரை பாலா அண்ணையுடம் ஒப்பிடும் சிறிதரன்(காணொளி)
விடுதலையை விலைபேசும் சுமந்திரன்-சிறப்பு பார்வை
ஆலோல்ட்டை அமைச்சராக்க முடியாது -முதலமைச்சர் அதிரடி
சிறிதரனால் பொலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டவர்கள்(விபரம் உள்ளே)
விக்கியை இப்படியே விட்டால் நிலமை மோசமாகும்-சுமந்திரன்(காணொளி)
கல்வி அமைச்சராக ஆனல்ட் :சுமந்திரன் முடிவு-இணங்குவாரா விக்கி
மைத்திரி வீட்டில் நத்தார் கொண்டாடிய வடமாகாணசபை உறுப்பினர் யார்?
என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)
சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி-சிவகரன் பகிரங்க குற்றச்சாட்டு(காணொளி)
விக்கியை வீழ்த்தினால் அமைச்சு பதவி-சிங்கள உறுப்பினர்களுடன் பேரம்(காணொளி)
விக்கினேஸ்வரனை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி)
முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!
முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்