ஆனொல்டின் தெரிவே யாழ் பின்னடைவிற்கு காரணம்-சிறிதரன் அதிரடி(காணொளி)
நடைபெற்று முடிவுற்ற உள்ளூராட்சி தேர்தலில் பலபின்னடைவுகள் ஏற்பட்டது உண்மைதான் குறிப்பாக யாழ் மாநகர சபை மேயர் வேட்பாளர் தெரிவு பின்னடைவுக்கு முக்கிய காரணமென பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலிருந்து ஒளிபரப்பாகும் வசந்தம் தொலைக்காட்சி அதிர்வு நிகழ்வில் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனை அவர் தெரிவுத்துள்ளார்.
தென்மராட்சி பின்னடைவுக்கு கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளும் வடமராட்சி பின்னடையிற்கு எமது கட்சியின் மேதாவித்தனமும் யாழ் மாநகர பின்னடைவிற்கு மேயர் வேட்பாளர் தெரிவுமே பிரதான காரணங்களென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.