Breaking News

இரண்டு துருவங்களும் ஒரே மேடையில்-மூன்றாம் பாகம்(காணொளி)

தமிழ்த் தேசிய அரசியல்பரப்பில் எதிரும்
புதிருமான இரண்டு கருத்துக்களையுடைய த.தே.கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுமந்திரன் மற்றும் த.தே.ம.முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் ஆகியோர் கலந்துகொண்ட தொலைக்காட்சி நிகழ்வான எதிரொளி நிகழ்வுக் காணொளி உங்கள் பார்வைக்காக இணைக்கப்படுகின்றது.

மூன்றாம் பாகம்



இரண்டாம் பாகம் 



இதன் முதல் பாகம் கடந்தவாரம் ஒளிபரப்பாகியிருந்தது

இரண்டு துருவங்களும் ஒரே மேடையில்-காரசாரமான விவாதம்(காணொளி)







கூவத்தூர் விடுதி வகுப்புக்களில் பம்மிக்கொண்டு நின்றவர்கள்

முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்