ஜெயலலிதா காலமானதாக தமிழ்நாடு அரசு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
ஜெயலலிதா காலமானதாக தமிழ்நாடு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இன்று இரவு 11.30மணிக்கு(05.12.2016) அவர் இவ்வுலகை விட்டு பிரிந்துள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஜெயலலிதாவின் உடல் அவரது இல்லமான போயஸ் தோட்டத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதாகவும் அவரது மறைவை முன்னிட்டு 3நாட்கள் துக்கதினமாக பிரகடனப்படுத்தியுள்ளதோடு பாடசாலைகளுக்கும் 3நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செல்வி ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் ஈழத்தமிழர் விடயங்களில் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
மோடி இரங்கல் தெரிவித்தார்

முக்கியமான செய்திகளை உடனுக்குடன் அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்