Breaking News

சுமந்திரனே நீ இன்னும் சாகவில்லையா -தாயின் கதறல்(வீடியோ)

மூனை சந்திப்பதற்காக பாதிக்கப்பட்ட
பெருமளவான தமிழ்மக்கள் நூலக வாயிலில் காத்திருந்தபோதும் தமிழ்த் தலைமைகள் அவர்களை சந்திப்பதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்காத நிலையில் தமிழ்த் தலைமைகளின் மீது கடும் கோபம் கொண்ட காணாமல் போன உறவுகள் சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்களை திட்டித்தீர்த்தமையை காணக்கூடியதாக இருந்தது.

இதன்போது “சம்பந்தா ஓடி வா“ எங்கள் குரல் உனக்கு கேட்கவில்லையா? சம்பந்தா கண்ணை மூடிக்கொண்டிருக்கிறாயா? உடனடியாக பதவி விலகு, சொகுசு வாகனத்தில் வந்து மாடியிலிருந்து பார்க்கிறாயா? உன்னை வரவேற்க காத்திருக்கிறோம், கள்ள சுமந்திரனே நீ இன்னும் சாகவில்லையா? உனக்கு கொடும்பாவி எரித்தோமே நீ இன்னும் இறக்கவில்லையா? நீங்கள் மாளிகையில் இருந்தாலும் அது இடிந்து போகும் இது எங்கள் சாபம் சும்மா விடாது  போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.


.



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்