Breaking News

நயினாதீவில் விகாரை அமைப்பதில் இராணுவத்தினர் தீவிர முயற்சி (காணொளி இணைப்பு)

நயினாதீவில் பௌத்த விகாரையை அமைப்பதில் தென்னிலங்கை அரசியல் சக்திகளும் வடபகுதி இராணுவத்தினரும் தீவிரம் காட்டி வருவதாக விந்தன் கனகரத்தினம் தெரிவித்துள்ளார்.

விகாரை அமைப்பதற்கு அங்குள்ள மக்களும் பொது அமைப்புக்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாகவும் அதனை பொருட்படுத்தாது விகாரை அமைப்பதில் தீவிரம் காட்டிவருவதாக குற்றச்சாட்டியுள்ளார்