முதலமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம் ? -சின்ன கதிர்காமர்(காணொளி)
வடமாகாண முதலமைச்சர் க.வி விக்கினேஸ்வரனை
கட்சியிலிருந்து நீக்குமாறு சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அண்மையில் அவுஸ்திரேலியா வந்திருந்த சுமந்திரன் இன்றையதினம் அவுஸ்ரேலிய வானொலி ஒன்றிற்கு அளித்த பேட்டியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக முதலமைச்சர் செயற்படுவதாக கூறிய சுமந்திரன் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொண்டிருந்ததாகவும் அதுபோல அவர் முதலமைச்சராக இருக்கலாம் ஓய்வுபெற்ற நீதியரசராக இருக்கலாம் ஆனால் அவருக்கு(முதலமைச்சருக்கு) எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் அந்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய முன்னைய செய்தி